chennai சுங்கச்சாவடி கட்டணங்களை குறைத்திடுக: மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 10, 2019 சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்